saudi-arabia-royal,-princess-dies,-madawi-bint-abdullah
Image Credit : khaleejtimes

சவூதி இளவரசி காலமானார் – அரசு அறிவிப்பு..!

சவூதியின் இளவரசி நேற்று காலமானதாக அரச நீதிமன்றம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

சவூதியின் இளவரசியான மதிப்பிற்குரிய மதாவி பின்ட் அப்துல்லா பின் முகமது இப்னு ஜலாவி அல் சவுத் (Madawi Bint Abdullah bin Muhammad Ibn Jalawi Al Saud) அவர்களின் இறுதி ஊர்வலம் நேற்று ரியாத் நகரில் நடைபெற்றதாக சவூதி பத்திரிகை முகமை (SPA) தெரிவித்துள்ளது.

Related posts