Saudi
Image Credit : Photo by World Flags/imageBROKER/REX/Shutterstock (9752160a) Official national flag of Saudi Arabia VARIOUS

சவூதி இளவரசர் மரணம் – அரச நீதிமன்றம் அறிவித்தது..!

சவூதி அரேபியாவின் ராயல் திவான், சவூதி இளவரசரான காலித் பின் சவுத் பின் அப்துல் அஜீஸ் (Khalid Bin Saud Bin Abdul Aziz) மரணடைந்துவிட்டதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தது.

வெளிநாட்டில் இறந்த இளவரசரின் மரணம் குறித்து சவூதி அரச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” அளவில்லா அருளாளனான அல்லாஹ் அவரை மன்னித்து, சொர்க்கத்தில் இடமளிப்பார். நாங்கள் அல்லாஹ்விற்கே உரியவர்கள், அவரிடம் திரும்புவோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!