vande
Image Credits- Riyadh Xpress

வந்தே பாரத் திட்டத்தின் மூன்றாம் கட்டமாக சவூதியிலிருந்து இந்தியா செல்லும் விமானங்கள்..! தமிழகத்திற்கு எத்தனை விமானங்கள் தெரியுமா.?

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை ‘வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் தாயகத்திற்கு திருப்பி அனுப்பும் பணியை இந்திய அரசு திறம்பட மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக சவூதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அனுப்புவதற்கான வந்தே பாரத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் பின்வரும் விமானங்கள் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

விமான எண் விமானம் புறப்படுமிடம் இந்தியாவில் விமானம் தரையிறங்குமிடம் தேதி விமான நிறுவனம்
AI 0914 தமாம் டெல்லி – புவனேஸ்வர் 16 ஜூன் 2020 ஏர் இந்தியா
G8 7093 தமாம் லக்னோ 19 ஜூன் 2020 கோ ஏர்
6E-9772 தமாம் திருச்சி 21 ஜூன் 2020 இண்டிகோ
6E-9611 தமாம் ஹைதராபாத் – கயா 21 ஜூன் 2020 இண்டிகோ
6E-9752 தமாம் அகமதாபாத் 21 ஜூன் 2020 இண்டிகோ
6E-9771 தமாம் மங்களூரு 21 ஜூன் 2020 இண்டிகோ
6E-9773 ஜித்தா புனே 22 ஜூன் 2020 இண்டிகோ
6E-9437 ஜித்தா லக்னோ 22 ஜூன் 2020 இண்டிகோ
6E-9775 ஜித்தா கோயம்புத்தூர் 22 ஜூன் 2020 இண்டிகோ
6E-9779 ரியாத் புவனேஸ்வர் 22 ஜூன் 2020 இண்டிகோ
6E-9145 ரியாத் டெல்லி – கயா 22 ஜூன் 2020 இண்டிகோ
6E-9617 ரியாத் பெங்களூரு 22 ஜூன் 2020 இண்டிகோ

Related posts