-airindia-
Image Credit : DNA India

சவூதியிலிருந்து தமிழகத்திற்கு கூடுதலாக 2 விமானங்கள் இயக்கப்படுவதாக இந்திய அரசு அறிவிப்பு..!

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய மக்களை தாயகம் அழைத்துச் செல்லும் நோக்கில் துவங்கப்பட்ட வந்தே பாரத் திட்டத்தின் 5 ஆம் பகுதி தற்போது செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், சவூதியிலிருந்து தமிழகத்திற்கு கூடுதலாக 2 விமானங்கள் இயக்கப்படுவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

சவூதியின் தமாம் மற்றும் ரியாத்திலிருந்து தமிழகத்தின் சென்னைக்கு இயக்கப்படும் இரண்டு விமானங்களின் பயண விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வ.எண் பயண தேதி புறப்படும் இடம் செல்லும் இடம்
1. 23/08/2020 ரியாத் சென்னை
2. 24/08/2020 தமாம் சென்னை

Source : Indian Ministry of External Affairs

Related posts

error: Alert: Content is protected !!