Connect Me Disposable Masks

சவுதியில் அதிரடி தள்ளுபடி விலையில் விற்பனையாகும் பல்வேறு வகையான முகக்கவசங்கள். மொத்த விற்பனை மட்டுமே.!

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் வீரியமடைந்துகொண்டே செல்கிறது. இந்த நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முதன்மையாக இருப்பது முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் தான்.

இதனாலே முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளின் தேவையும் அதிகரித்துள்ளது. சில இடங்களில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சவூதி மற்றும் வளைகுடா நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு தரமான முகக்கவசங்கள் தரமான விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக துபாயிலுள்ள உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்று முகக்கவசங்களை தாங்களே உற்பத்தி செய்து விற்பனை செய்வதாக களமிறங்கியுள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் தெரிவிக்கையில் “நாங்களே உற்பத்தி செய்வதால் எங்களால் நல்ல விலையில் முகக்கவசங்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்ய முடியும். அமீரகத்திற்குள் மட்டுமே சில்லறை விற்பனை செய்யப்படும், சவூதி மற்றும் மற்ற வளைகுடா நாடுகளுக்கு மொத்த விற்பனை மட்டுமே செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

3 பிளை மாஸ்க் (3 PLY MASK) விலை:

  • குறைந்தது 100 கார்ட்டன் ஆர்டர் செய்தால் மட்டுமே டெலிவரி செய்யப்படும். 1 கார்ட்டனில் 40 BOX இருக்கும். 1 BOX-ல் 50 முகக்கவசங்கள் இருக்கும். விலை விவரங்களுக்கு கிழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.

எவ்வாறு ஆர்டர் செய்வது:

  • நீங்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்ய விரும்பினால் “+971 558115736” என்ற எண்ணை WHATSAPP -ல் தொடர்பு கொள்ளலாம் அல்லது நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
  • உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் மேற்குறிய எண்ணை தொடர்பு கொண்டு பேசலாம். (தமிழ், ஆங்கிலம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் பதிலளிப்பார்கள்)